டேவிட் ரிக்கார்டோ

வார்ப்புரு:Capitalism sidebar

டேவிட் ரிக்கார்டோ
தோமசு பிலிப்சு வரைந்த உருவப்படம், அண். 1821
போர்ட்டாலிங்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
பதவியில்
20 பெப்ரவரி 1819 – 11 செப்டெம்பர் 1823
முன்னையவர்ரிச்சர்ட் சார்ப்
பின்னவர்சேம்சு ஃபர்குகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1772-04-18)18 ஏப்ரல் 1772
லண்டன், இங்கிலாந்து
இறப்பு11 செப்டம்பர் 1823(1823-09-11) (அகவை 51)
கற்கோம்ப் பார்க், குளோசெசுட்டர்சயர், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிவிக்
பிள்ளைகள்டேவிட் இளையவர்
தொழில்
  • வர்த்தகர்
  • பொருளியலாளர்
டேவிட் ரிக்கார்டோ
கல்விமரபுமரபுப்பொருளியல்
தாக்கம்இப்னு கல்தூன் · சிமித் · பென்தம்
தாக்கமுள்ளவர்ரிக்கார்டியச் சமூகவுடைமையாளர்கள் · சோர்ச் · யோன் சுடூவர்ட் மில் · சிரஃப்ஃபா · பர்ரோ · கார்ல் மார்க்சு
பங்களிப்புகள்ரிக்கார்டிய இணைமாற்று, மதிப்பின் ஊழியக் கொள்கை, ஒப்பியல் நயம், குறையும் வருவாய் விதி, ரிக்கார்டியச் சமூகவுடைமை, பொருளியல் வாடகை[1]

வார்ப்புரு:Liberalism in the United Kingdomவார்ப்புரு:Liberalism sidebar

டேவிட் ரிக்கர்டோ (18 ஏப்ரல் 1772 – 11 செப்டெம்பர் 1823) என்பவர் ஒரு பிரித்தானிய அரசியற் பொருளியலறிஞராவார். தோமசு மல்தூசு, ஆடம் சிமித் மற்றும் சேம்சு மில் போன்ற குறிப்பிடத் தகுந்த மரபுப் பொருளியலறிஞர்களுள் இவரும் ஒருவராவார்.[2][3] மேலும், ரிக்கார்டோ ஒரு அரசியல்வாதியாக இருந்ததோடு, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராயும் விளங்கியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Miller, Roger LeRoy. Economics Today. Fifteenth Edition. Boston, MA: Pearson Education. p. 559
  2. Sowell, Thomas (2006). On classical economics. New Haven, CT: Yale University Press.
  3. "David Ricardo | Policonomics".
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ரிக்கார்டோ&oldid=3628127" இலிருந்து மீள்விக்கப்பட்டது