டைகர் சிமித்

டைகர் சிமித் (Tiger Smith, பிறப்பு: பிப்ரவரி 6 1886, இறப்பு: ஆகத்து 31 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 496 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1913 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

டைகர் சிமித்
டைகர் சிமித் 1905
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 11 496
ஓட்டங்கள் 113 16997
மட்டையாட்ட சராசரி 8.69 22.39
100கள்/50கள் -/- 20/63
அதியுயர் ஓட்டம் 22 177
வீசிய பந்துகள் - 167
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 51.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/3 722/156
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_சிமித்&oldid=3210649" இலிருந்து மீள்விக்கப்பட்டது