டொனால்டு ஓவார்டு மெஞ்சல்

அமெரிக்க வானியலாளர்(1901-1976)

டொனால்டு ஓவார்டு மெஞ்சல் (Donald Howard Menzel) (ஏப்பிரல் 11, 1901 - திசம்பர் 14, 1976) ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு வானியலாளர்களில் ஒருவரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் சூரிய வண்னக்கோளத்தின் இயற்பியல் பண்புகளையும் விண்மீன்களின் வேதியியலையும் செவ்வாய் வளிமன்டலத்தையும் வளிம ஒண்முகில்களின் தன்மையையும் கன்டுபிடித்தார்.[1][2] The minor planet 1967 Menzel was named in his honor.[3]

டொனால்டு ஒவார்டு மெஞ்சல்
Donald Howard Menzel
பாபெட்டே விப்புள் வரைந்த டொனால்டு ஒவார்டு மெஞ்சல்
பிறப்புஏப்பிரல் 11, 1901
புளோரன்சு, கொலராடோ
இறப்புவார்ப்புரு:D-da
போசுடன், மசாசூசட்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவானியல், வானியற்பியல், விண்மீன் உருவாக்கம்
பணியிடங்கள்இலிக் வான்காணகம், ஆர்வார்டு, ஆர்வார்டு சுமித்சோனியன் வானியற்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்டென்வர் பல்கலைக்கழகம், பிரின்சுடன்
ஆய்வு நெறியாளர்என்றி நோரிசு இரசல்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜெசே எல். கிரீன்சுடீன்
இரிச்சர்டு நெல்சன் தாமசு

குறிப்புகள் தொகு

  1. Leo Goldberg; Lawrence H. Aller (1991). Donald Howard Menzel. National Academy of Sciences இம் மூலத்தில் இருந்து 2012-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017172232/http://books.nap.edu/html/biomems/dmenzel.pdf. பார்த்த நாள்: 2017-04-13. 
  2. Owen Gingerich (May 1977). "Donald H. Menzel". Physics Today 30 (5): 67–69. doi:10.1063/1.3037558. Bibcode: 1977PhT....30e..96G. http://www.physicstoday.org/resource/1/phtoad/v30/i5/p96_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-04-13. 
  3. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names – (1967) Menzel. Springer Berlin Heidelberg. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-29925-7. http://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_1968. பார்த்த நாள்: 28 December 2015. 

தகவல் வாயில்கள் தொகு

  • "Menzel, Donald H.". The Encyclopedia of UFOs. (1980). Doubleday. 229–230. ISBN 0-385-13677-3. 
  • Pasachoff, J. (2002). "Menzel and Eclipses". Journal for the History of Astronomy 33: 139–156. Bibcode: 2002JHA....33..139P. 
  • Swords, M. D. (2000). "UFOs, the Military, and the Early Cold War Era". in Jacobs, D. M.. UFOs and Abductions: Challenging the Borders of Knowledge. University Press of Kansas. பக். 82–121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7006-1032-4. https://archive.org/details/ufosabductions00davi. 
  • Bogdan, T. J. (2007). The Biographical Encyclopedia of Astronomers 13. 769–770. DOI:10.1007/978-0-387-30400-7_939. ISBN 978-0-387-31022-0. 
  • "Papers of Donald Howard Menzel: An inventory". Harvard University Library. 2005. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-04-13.

வெளியீடுகள் தொகு

Menzel published over 270 scientific and other papers பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்.

இவர் வானியல் மக்கள் அறிமுக நூலை எழுதினார்: விண்மீன்கள், கோள்கள், நிலா, துணைக்கோள்கள், வால்வெள்ளிகள், பிற புடவியின் இயல்புகள் பற்றிய கள வழிகாட்டி (1975); 2 ஆம் பதிப்பு (1984)- மெஞ்சல் and பசசோஃப், 3 ஆம் பதிப்பு (1992)- பசசோஃப் and மெஞ்சல், 4 ஆம் பதிப்பு (2000)-பசசோஃப்.

வெளி இணைப்புகள் தொகு