டொம் கெம்பல்

டொம் கெம்பல் (Tom Campbell, பிறப்பு: பிப்ரவரி 9 1882, இறப்பு: அக்டோபர் 5 1924), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1910 - 1912 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

டொம் கெம்பல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 29
ஓட்டங்கள் 90 365
மட்டையாட்ட சராசரி 15.00 12.16
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 48 48
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/1 40/12
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொம்_கெம்பல்&oldid=3006700" இலிருந்து மீள்விக்கப்பட்டது