டோங்காட் என்னும் ஊர், தென்னாப்பிரிக்காவில் உள்ளது. இங்கு சிவசுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது.

டோங்காட்
Tongaat
வான்வழிப் பார்வையில் டோங்காட் நகரம்
வான்வழிப் பார்வையில் டோங்காட் நகரம்
நாடுதென்னாப்பிரிக்கா
மாகாணம்குவாசூலூ நடால்
நகராட்சிஈதேக்வினி
Established1945
பரப்பளவு[1]
 • மொத்தம்வார்ப்புரு:Metadata South Africa/mp2,011/area5 km2 (Formatting error: invalid input when rounding sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்வார்ப்புரு:Metadata South Africa/mp2,011/pop5
இனப் பகுப்பு(2011)[1]
 • கருப்பின ஆபிரிக்கர்41.1%
 • கலவை நிறத்தவர்1.2%
 • இந்தியர்/ஆசியர்56.7%
 • வெள்ளையர்0.4%
 • பிறர்0.5%
தாய்மொழிகள் (2011)[1]
 • தெ.ஆ.ஆங்கிலம்59.3%
 • சுலு32.3%
 • சோசா3.6%
 • S. Ndebele1.0%
 • Other3.8%
அஞ்சல் குறியீடு (street)4399
PO box4400
Telephone numbers in South Africa032

இந்த நகரம் டோங்காட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் இந்திய வம்சாவழியினர் ஆவர்.[சான்று தேவை] தென்னாப்பிரிக்காவிலேயே பிரேக் விலஜ் சுப்பிரமணியர் ஆலயத்தில் காவடித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஊரில் கரும்புப் பயிரிடல் முக்கியத் தொழிலாகும். இது ஈதேக்வினியின் ஒரு பகுதியாகும்.

இணைப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Main Place டோங்காட்
    Tongaat"
    . Census 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோங்காட்&oldid=3214813" இலிருந்து மீள்விக்கப்பட்டது