தகலாகு மக்கள்

தகலாகு மக்கள் (Tagalog people)பிலிப்பீன் குடியரசின் பிரதான இனக்குழு ஆகும். இவர்கள் மணிலா பெருநகரம் மற்றும் பல மாகாணங்களில் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். இவர்களுடைய மொழியே தகலாகு ஆகும். தகலாகு என்றால் 'ஆற்றை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் மக்கள்' என்று பொருள்.[1] மொத்த பிலிப்பீன் சனத்தொகையில் 28.1% வீதமானோர் தகலாகு மக்களே.[2][3][4][5] பல்வேறு கிளை மொழிகளுடன் கூடிய தகலாகு மொழியையே இம்மக்கள் பேசுகின்றார்கள்

தகலாகு
மொத்த மக்கள்தொகை
25மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 பிலிப்பீன்சு
(Aurora, Bataan, Batangas, கவைட், Bulacan, Laguna, Marinduque, மணிலா பெருநகரம், Nueva Ecija, Occidental Mindoro, Oriental Mindoro, Palawan, குவிசோன், Rizal, and சம்பேலஸ்)  ஐக்கிய அமெரிக்கா
 கனடா
 சிங்கப்பூர்
 சப்பான்

பிற நாடுகள்
மொழி(கள்)
தகலாகு மொழி, பிலிப்பினோ மொழி, Chabacano de Cavite/Ternate, எசுப்பானியம் and English
சமயங்கள்
கிறித்துவம் (பெரும்பான்மை ரோமன் கத்தோலிக்கர்கள்; சிறுபான்மை புரட்டஸ்டான்டுகள்), இசுலாம், and பௌத்தம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Kapampangan, இதர பிலிப்பினோ மக்கள்

மேற்கோள்கள் தொகு

  1. வார்ப்புரு:Cite-JETE
  2. http://www.buzzle.com/articles/list-of-different-ethnic-groups-in-the-philippines.html பரணிடப்பட்டது 2015-07-06 at the வந்தவழி இயந்திரம் "Indigenous Ethnic Groups: These include Visayan: The Visayan people are mainly found in the Visayas region and also in some parts of Mindanao. The Visayans speak a large number of dialects that they collectively call the Bisaya language. There more than 33 million speakers of these languages and most of them are Christians. Tagalog: The Tagalog is the most widely spread ethnic group in the Philippines that inhabit Manila, Mindoro, and Marinduque. There are about 22 million speakers of the Tagalog Language that was chosen as the official language of the nation in 1930". Date retrieved 29 DEC 2010.
  3. Philippines' People
  4. http://www.filipinoplanet.com/filipino-ethnic-groups.html "Visayan: As of 2010 there are 98 million people in the Philippines. Visayans are the largest Filipino ethnic group making up the majority - about 33 million people. Visayans originally come from the Visayas, the middle section of the Philippines. The language of Visayans is Bisaya, however, there are many languages considered Visayan including Aklanon, Cebuano, Ilonggo and Waray-Waray. Tagalog: There are approximately 25 million Tagalog people in the Philippines. Tagalogs originally settled in Manila which then became the capital of the Philippines. Tagalogs speak Tagalog which was the basis for Wikang Filipino or the Filipino Language. The majority of Tagalogs are Christian. Many Filipino National heroes were of Tagalog descent including Jose Rizal, Emilio Jacinto and Andres Bonifacio." Date retrieved 29 DEC 2010.
  5. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/rp.html பரணிடப்பட்டது 2015-07-19 at the வந்தவழி இயந்திரம் Date retrieved 29 DEC 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகலாகு_மக்கள்&oldid=3370264" இலிருந்து மீள்விக்கப்பட்டது