தக்த்சாங் என்பது பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம். இது பாரோ பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலைமுடியில் சுமார் 10,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது பாரோ பள்ளத்தாக்கின் அடியில் இருந்து 2300 அடி உயரத்தில் உள்ளது. தக்த்சாங் என்பது புலியின் கூடு எனப்பொருள் படும். பத்மசம்பவர் புலியின் மீது பறந்து இங்கு சென்றதாக கூறப்படும் பழங்கதையின் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது.

தக்த்சாங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்த்சாங்&oldid=2452357" இலிருந்து மீள்விக்கப்பட்டது