தங்கக்கிளி

தங்கக்கிளி (Thangakkili) என்பது 1993 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதனை இராஜவர்மன் இயக்கியுள்ளார். இதனை ஜி. சுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.

தங்கக்கிளி
இயக்கம்ராஜாவர்மண்
தயாரிப்புஏ. ஜி. சுப்பிரமணியன்
திரைக்கதைராஜாவர்மண்
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
சுதாராணி
விஜயகுமார்
சனகராஜ்
ஒளிப்பதிவுரவிந்திரர்
படத்தொகுப்புகணேஷ்குமார்
கலையகம்ஏஜிஎஸ் மூவிஸ்
விநியோகம்ஏஜிஎஸ் மூவிஸ்
வெளியீடு4 ஜூன் 1993
நாடு இந்தியா
மொழிதமிழ்

முரளி, சுதாராணி, விஜயகுமார் மற்றும் சனகராஜ் போன்றோர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Thanga Kili". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-23.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கக்கிளி&oldid=3672252" இலிருந்து மீள்விக்கப்பட்டது