தங்க முக்கோணம் (பல்கலைக்கழகங்கள்)

தங்க முக்கோணம் (Golden Triangle) ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் லண்டன் தெற்கு ஆங்கிலம் நகரங்களில் அமைந்துள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் தொகுதியின் ஒரு அதிகாரப்பூர்வமற்ற பெயர்.[1]. ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் முக்கோணத்தின் வடிவில் இரு முனைகளாக இருக்கின்றன. மூன்றாவது முனையாக இம்பேரியல் லண்டன் கல்லூரி, லண்டன் பொருளாதார பள்ளி, ககிங்ஸ் லண்டன் கல்லூரி ஆகியவை லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த மூன்று பல்கலைக்கழகங்களே ஆராய்ச்சியின் மூலம் நிறைய வருவாயை ஈட்டித் தருகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.nature.com/naturejobs/science/articles/10.1038/nj7047-144a Golden opportunities