தசை வலி (Myalgia) என்பது என்பது ஒரு தனி நோய் அன்று. பல நோய்களில் காணப்படக் கூடிய ஓர் அறிகுறி ஆகும். தசை வலியின் பொதுவான காரணம் ஒரு தசையை அல்லது ஒரு தசைக்குழுவை நீண்ட நேரம் பயன்படுத்துவது ஆகும். நீண்ட நேரம் தசையைப் பயன்படுத்தும் போது தசைகளில் லாக்டிக் அமிலம் மிகுந்து வலி உண்டாகிறது. நீடித்த பயன்பாடு அல்லது அடி இல்லாமல் தசை வலி ஏற்படுவது வைரஸ் காய்ச்சலில் ஏற்படும்.

தசை வலி (Myalgia)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புவாதவியல், sports medicine, traumatology, நரம்பியல்
ஐ.சி.டி.-10M79.1
ஐ.சி.டி.-9729.1
நோய்களின் தரவுத்தளம்22895
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசை_வலி&oldid=2053870" இலிருந்து மீள்விக்கப்பட்டது