தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி

தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • ஒழுக்கரை நகராட்சியின் 8, 18, 19, 20 34 ஆகிய வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 வி. பெதபெருமாள் ஜனதா கட்சி 4,669 54% வி.நாராயணசாமி இபொக 2,005 23%
1980 வி. பெதபெருமாள் ஜனதா கட்சி 4,824 47% என். கண்டேபன் இபொக 2,554 25%
1985 வி. பெதபெருமாள் ஜனதா கட்சி 6,228 44% டி. முருகேசன் இதேகா 3,926 28%
1990 வி. பெதபெருமாள் ஜனதா தளம் 9,503 51% என். ரங்கசாமி இதேகா 8,521 46%
1991 என். ரங்கசாமி இதேகா 12,545 68% வி. பெதபெருமாள் ஜனதா தளம் 5,285 29%
1996 என். ரங்கசாமி இதேகா 9,989 42% வி. பெதபெருமாள் ஜனதா தளம் 7,699 32%
2001 என். ரங்கசாமி இதேகா 14,323 59% வி. பெதபெருமாள் ஜனதா தளம் (ஐக்கிய) 8,769 36%
2006 என். ரங்கசாமி இதேகா 27,024 90% டி. குணசேகரன் அதிமுக 2,026 7%
2011 அசோக் ஆனந்த் என்.ஆர். காங்கிரஸ் 14,597 68% என். அர்ஜுனன் சுயேச்சை 4,091 19%
2016 அசோக் ஆனந்த் என். ஆர். காங்கிரஸ் 12,754 54% கே. சேது (எ) சேதுசெல்வம் இபொக 5,296 22%
2019 இடைத் தேர்தல் க.வெங்கடேசன் திமுக[2] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2021 என். ரங்கசாமி என். ஆர். காங்கிரஸ் 12,978 55% சேது செல்வம் இபொக 7,522 32%[3]


சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு முற்றும் நெருக்கடி: காங்கிரஸ், திமுகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் விலகல், 21 பிப்ரவரி 2021, பிபிசி
  3. தட்டாஞ்சாவடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா