தந்தைக்குப்பின் தமையன்

தந்தைக்குப்பின் தமையன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

தந்தைக்குப்பின் தமையன்
இயக்கம்ஜி. ஆர். ராவ்
தயாரிப்புஎம். எம். ஏ. சுப்பைய்யா தேவர்
சூர்யா பிலிம்ஸ்
கதைஎம். எம். சுப்பைய்யா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
ஓ. ஏ. கே. தேவர்
டி. கே. ராமச்சந்திரன்
ராதாகிருஷ்ணன்
என். என். கண்ணப்பா
பண்டரிபாய்
வனஜா
மைனாவதி
காமினி
மனோரமா
வெளியீடுசனவரி 14, 1960
நீளம்15014 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-08-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180803113406/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails24.asp. பார்த்த நாள்: 2022-05-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தைக்குப்பின்_தமையன்&oldid=3804369" இலிருந்து மீள்விக்கப்பட்டது