தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் என்பது தமிழ்நாடு, சென்னையில் உள்ள தமிழகத் திரைப்படத்துறையில் ("கோலிவுட்") முன்பு பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றி வரும் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு குறைந்தது ஐந்து படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1930 தொகு

 
ம. கோ. இராமச்சந்திரன்
ஆண்டு பெயர் அறிமுக படம் குறிப்பிடத்தக்க படங்கள்
1934 தியாகராஜ பாகவதர் பவளக்கொடி அம்பிகாபதி (1937), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944)
1936 பு. உ. சின்னப்பா சந்திரகாந்தா உத்தம புத்திரன் (1940), ஹரிச்சந்திரா (1944), ஜகதலப் பிரதாபன் (1944)
1936 எம். ஜி. இராமச்சந்திரன் சதி லீலாவதி

1950க்கு முன்பு தொகு

நடிகர் அறிமுகம் படம்
தியாகராஜ பாகவதர்
பி. யூ. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
டி.ஆர். மகாலிங்கம்
எம். கே. ராதா
ரஞ்சன்
தி. க. சண்முகம்
டி. ஆர். ராமச்சந்திரன்

1950கள் தொகு

நடிகர் அறிமுகம் படம்
வி. கே. ராமசாமி
சிவாஜி கணேசன் 1952 பராசக்தி
எம். ஜி. இராமச்சந்திரன் சதி லீலாவதி
ஜெமினி கணேசன்
ஜே.பி சந்திரபாபு
எம். ஆர். ராதா
பி. எஸ். வீரப்பா
எம். என். நம்பியார்
ஜெய்சங்கர் இரவும் பகலும்
ரவிச்சந்திரன்
மேஜர் சுந்தரராஜன்
நாகேஷ் காதலிக்க நேரமில்லை

1970கள் தொகு

நடிகர் அறிமுகம் படம்
தேங்காய் சீனிவாசன்
சுருளி ராஜன்
ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள்
கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா
சரத்பாபு நிழல் நிஜமாகிறது

1980கள் தொகு

நடிகர் அறிமுகம் படம்
பாண்டியராஜன் ஆண் பாவம்
பாக்யராஜ் கிழக்கே போகும் ரயில்
விஜயகாந்த்
அர்ஜுன்
பிரபு
ஜனகராஜ்
பார்த்திபன்
சத்யராஜ்
விஜயகுமார்
கவுண்டமணி
செந்தில்

1980கள் தொகு

நடிகர் அறிமுகம் படம்
சரத்குமார்
சார்லி உன்னைப் போல் ஒருவன்
வடிவேலு
நெப்போலியன் (திரைப்பட நடிகர்) புது நெல்லு புது நாத்து

1990கள் தொகு

நடிகர் அறிமுகம் படம்
விவேக்
விக்ரம் தந்துவிட்டேன் என்னை
பிரபு தேவா
பிரசாந்த் 1990 வைகாசி பொறந்தாச்சு
அப்பாஸ் 1996 காதல் தேசம்
விஜய் 1992 நாளைய தீர்ப்பு
அஜித் குமார் 1992-(தெலுங்கு) 1993-(தமிழ்) பிரம்ம புஸ்தகம்(தெலுங்கு), அமராவதி(தமிழ்)
சூர்யா 1997 நேருக்கு நேர்

2000ம் ஆண்டிற்கு பின்பு தொகு

நடிகர் அறிமுகம் படம்
மாதவன் 2000 அலைபாயுதே
சிம்பு 2002 ஒரு தாயின் சபதம்
ஷாம் 2000 12B
சிறீகாந்த் 2001 ரோஜாக் கூட்டம்
தனுஷ் 2003 துள்ளுவதோ இளமை
ஜெயம் ரவி 2003 ஜெயம்
ஆர்யா 2005 அறிந்தும் அறியாமலும்
பரத் 2003 பாய்ஸ்
ரமேஷ் 2005 ஜித்தன்
நந்தா
விஷால் 2004 செல்லமே
ஜீவா 2003 ஆசை ஆசையாய்
பிரித்வராஜ் 2005 கனா கண்டேன்
கார்த்திக் சிவகுமார் 2007 பருத்திவீரன்
வினய் 2007 உன்னாலே உன்னாலே