தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977

இந்தியக் குடியரசின் ஆறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 34 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977

← 1971 மார்ச் 16-20, 1977[1] 1980 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
 
தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் மு. கருணாநிதி
கட்சி அதிமுக திமுக
தலைவரின் தொகுதி - -
வென்ற தொகுதிகள் 34 5
மாற்றம் 25 19
மொத்த வாக்குகள் 1,01,64,615 67,58,517
விழுக்காடு 56.91% 37.84%


முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

மொரார்ஜி தேசாய்
ஜனதா கட்சி

பின்புலம் தொகு

1977 இல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள் தொகு

அதிமுக+ இடங்கள் திமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
அதிமுக 17 நிறுவன காங்கிரசு / ஜனதா கட்சி 3 சுயேட்சைகள் 0
இந்திய தேசிய காங்கிரசு 14 திமுக 2
சிபிஐ 3
மொத்தம் (1977) 34 மொத்தம் (1977) 5 மொத்தம் (1977) 0
மொத்தம் (1971) - மொத்தம் (1971) - மொத்தம் (1971) 0

தமிழக அமைச்சர்கள் தொகு

1978ல் அமைந்த சரண் சிங் அமைச்சரவையின் பின்வரும் தமிழக உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்:

இணை அமைச்சர்கள் தொகு

அமைச்சர் கட்சி தொகுதி துறை
சத்தியவாணி முத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு