தலைநகர் பகுதி

தலைநகர் பகுதி, (Capital region) தேசிய தலைநகர் பகுதி, அல்லது தலைநகர் பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நாட்டின் தலைநகரத்தை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

முதல் நிலை நிர்வாக நாடுகளின் துணைப்பிரிவுகள் தொகு

முதல் நிலை நிர்வாக நாடுகளின் துணைப்பிரிவுகள் பட்டியல்கள்
பெயர் நாடு கண்டம்
ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம்   ஆத்திரேலியா ஓசியானியா
பிரசெல்சு தலைநகரப் பகுதி   பெல்ஜியம் ஐரோப்பா
டென்மார்க்கு தலைநகரப் பகுதி   டென்மார்க் ஐரோப்பா
பின்லாந்து தலைநகரப் பகுதி   பின்லாந்து ஐரோப்பா
ஐசுலாந்து தலைநகரப் பகுதி   ஐசுலாந்து ஐரோப்பா
இந்தியா தலைநகரப் பகுதி   இந்தியா தெற்கு ஆசியா
இந்தோனேசியா தலைநகரப் பகுதி   இந்தோனேசியா தென்கிழக்காசியா
சப்பான் தலைநகரப் பகுதி   சப்பான் கிழக்காசியா
சீனா தலைநகரப் பொருளாதார மண்டலம்   சீனா கிழக்காசியா
பாக்கித்தான் தலைநகரப் பிரதேசம்   பாக்கித்தான் தெற்கு ஆசியா
பிலிப்பீன்சு தலைநகரப் பகுதி   பிலிப்பீன்சு தென்கிழக்காசியா
தென்கொரியா தலைநகரப் பகுதி   தென் கொரியா கிழக்காசியா
தைவான் தலைநகரப் பகுதி   சீனக் குடியரசு கிழக்காசியா
வியட்நாமின் தலைநகரப் பகுதி   வியட்நாம் தென்கிழக்காசியா

இரண்டாம் நிலை நிர்வாக நாடுகளின் துணைப்பிரிவுகள் தொகு

மாநில தலைநகரங்கள் பெயர் மாநிலம்/பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயம்   ஆந்திரப் பிரதேசம்
ஆல்பர்ட்டா   ஆல்பர்ட்டா
மாவட்ட தலைநகரப் பகுதி   பிரிட்டிசு கொலம்பியா
மாவட்ட தலைநகரப் பகுதி   நியூ யோர்க் மாநிலம்
கியூபெக் நகரம்   கியூபெக்
சண்டிகர் தலைநகர வட்டாரம்   சண்டிகர்
பெருநகர சென்னை மாநகராட்சி   தமிழ்நாடு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைநகர்_பகுதி&oldid=3626794" இலிருந்து மீள்விக்கப்பட்டது