தள-ஏற்றத் தொழில்நுட்பம்

தள-ஏற்றத் தொழினுட்பம் என்பது மின்சுற்றுப் பலகையின் மீது நேரடியாக, துளையிடாமல் மின்கூறுகளை(components) பொறுத்தி வடிவமைக்கப்படுவதாகும். இத்தொழில்நுட்பத்தினால் மின்சுற்றுப் பலகையின் அளவு வெகுவாக சுருக்கப்பட்டு, சிறிய மின்சாதனங்கள் செய்ய ஏதுவாகிறது. தற்காலத்தில் பெரும்பான்மையான மின்சாதனங்களில் உள்ள மின்சுற்றுகள் இத் தொழில்நுட்பத்தாலேயே உருவாக்கப்படுகின்றன.

ஒரு தள-ஏற்ற மின்சுற்று பலகை
தள-ஏற்ற மின்தேக்கி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தள-ஏற்றத்_தொழில்நுட்பம்&oldid=3909254" இலிருந்து மீள்விக்கப்பட்டது