தாக்கா தாக்குதல் 2016

தாக்கா தாக்குதல் 2016 என்பது 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் நாள் வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவில் நடைபெற்ற தாக்குதலாகும்[5]. ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் "ஹோலி அர்டிசன் அடுமனை"யின் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டவரை பிணையாகவும் பிடித்து வைத்திருந்தனர். அரசு காவல்படையின் எதிர்த் தாக்குதலில் இரு காவலர்கள் கொல்லப்பட்டனர்.[6][7] ஒட்டுமொத்த இத்தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வின் முடிவில் 29 பேர் கொல்லப்படனர். இதில் 18 வெளிநாட்டவரும், இரு உள் நாட்டவரும் ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் மற்றும் இரு அடுமனைப் பணியாளர்களும் ஆவர்.[8][9] வங்கதேசத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன[10].

தாக்கா தாக்குதல் 2016
இடம்ஹோலி அர்டிசன் அடுமனை
நாள்1–2 ஜூலை 2016
21:20 – 08:30
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இஸ்லாமியர் அல்லாதோர் மற்றும் வெளிநாட்டவர்.[1][2][3][4]
தாக்குதல்
வகை
துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு மற்றும் பிணைக்கைதிகள்

மேற்கோள்கள் தொகு

  1. "Bangladesh PM Hasina says 13 hostages rescued alive from Gulshan café". பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  2. "'Those who could cite Quran were spared'". The Daily Star. 2 July 2016.
  3. "20 hostages killed in 'Isil' attack on Dhaka restaurant popular with foreigners". The Daily Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016.
  4. Al-Mahmood, Syed Zain. "Bangladesh Hostage's Father Says Son Didn't Expect to Live". The Wall Street Journal. https://www.wsj.com/articles/bangladesh-hostages-father-says-son-didnt-expect-to-live-1467473132. பார்த்த நாள்: 3 July 2016. "[T]he militants, who Hasnat Karim said seemed to be in their early 20s, were hunting for foreigners and non-Muslims. 'They asked the hostages to recite verses from the Quran', he said. 'Those who could [recite], were treated well, but those who couldn't were separated...'" 
  5. "Gunmen take hostages in Bangladeshi capital Dhaka". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
  6. "Gunmen take at least 20 hostages in Dhaka diplomatic quarter, Bangladesh – reports". rt.com. Russia Today. Archived from the original on 1 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Hostages taken in attack on restaurant in Bangladesh capital; witness says gunmen shouted 'Allahu Akbar'". Fox News. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
  8. "Hostage crisis leaves 28 dead in Bangladesh diplomatic zone". The Washington Post. 2 July 2016. Archived from the original on 15 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  9. Marszal, Andrew; Graham, Chris (2 July 2016). "20 foreigners killed in 'Isil' attack on Dhaka restaurant". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016.
  10. "Bangladesh's 7/16". The Daily Star (Dhaka, Bangladesh). 3 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கா_தாக்குதல்_2016&oldid=3557571" இலிருந்து மீள்விக்கப்பட்டது