தாங்கோ அல்லது டாங்கோ (Tango) நடனம் மற்றும் தாங்கோ இசை என்பது அர்ஜென்டினா மற்றும் உருகுவேயில் உருப்பெற்று உலகின் பிற பகுதிகளுக்குப் பரவிய ஒரு நடனவகை ஆகும். 2009 ஆம் ஆண்டு யுனெஸ்கோ தாங்கோ நடனத்தை யுனெஸ்கோ அளக்கமுடியாத பண்பாட்டுப் பாரம்பரியப் பட்டியலில் சேர்த்தது. தாங்கோ நடனம் ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது.

தாங்கோ
டாங்கோ நடனம் - 1930 ஆம் ஆண்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்கோ&oldid=1362950" இலிருந்து மீள்விக்கப்பட்டது