தாமசு ஃஆரியட்

தாமசு ஆரியட் (Thomas Harriot, 1560 – 2 சூலை 1621) ஓர் ஆங்கிலேய வானியலாளரும், கணிதவியலாளரும், இனவரைவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் உருளைக்கிழங்கை பிரித்தானியத் தீவுகளில் அறிமுகப்படுத்தினார்.[1] இவர் கலீலியோவுக்கு நான்கு மாதங்கட்கு முன்பே தொலைநோக்கி வழியாக நிலாவைப் பார்வையிட்டு 1609 சூலை 26ஆம் நாளன்று நிலாத் தரையின் நிலவரையை வரைந்தவர்.[2]

தாமசு ஆரியட்
Thomas Harriot
1602 இல் தாமசு ஏரியட்
பிறப்புஅண். 1560
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
இறப்பு2 சூலை 1621 (அகவை 60–61)
இலண்டன், இங்கிலாந்து
குடியுரிமைஆங்கிலேயர்
துறைவானியல், கணிதம், இனவரைவியல்
கல்வி கற்ற இடங்கள்தூய மேரி மண்டபம், ஆக்சுபோர்டு
அறியப்படுவது
  • [<], [>] குறியீடுகள் அறிமுகம்.
  • ஆங்கிலத்தில் கரோலினா அல்காங்குவியன் மொழியை மொழிபெயர்ப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "Sir Walter Raleigh - American colonies". Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
  2. "Celebrating Thomas Harriot, the world's first telescopic astronomer (RAS PN 09/47)". ras.org.uk. 2011. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_ஃஆரியட்&oldid=3419573" இலிருந்து மீள்விக்கப்பட்டது