தாயக்கட்டை

தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும். தாயக்கட்டை நிறைய விதங்களில் விளையாடலாம்.

விளையாட்டுப் பலகை

மூலம் தொகு

தாய என்ற வார்த்தை தாயம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது ஆகும். இதன் பொருள் முதல் கல் என்பதாகும்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயக்கட்டை&oldid=2571164" இலிருந்து மீள்விக்கப்பட்டது