தார்ரா தேசியப் பூங்கா

தார்ரா தேசியப் பூங்கா(ஆங்கிலம்: Darrah National Park, இந்தி:दर्राह राष्ट्रीय उद्यान) வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவானது 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த ஜஸ்வந்த் சாகர் வனவிலங்குகள் காப்பகம், சம்பல் வனவிலங்குகள் காப்பகம் மற்றும் தார்ரா வனவிலங்குகள் காப்பகம் ஆகிய வனவிலங்குகள் காப்பகத்தை இணைத்து இந்தத் தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பகுதியானது பண்டையக் காலத்தில் கோட்டா பகுதியை ஆண்ட மன்னர்களின் வேட்டைக் களமாக இருந்து வந்துள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா என்ற பெயர் தார்ரா தேசியப் பூங்கா என மாற்றம் செய்யப்பட்டது.[2]

தார்ரா தேசியப் பூங்கா
Map showing the location of தார்ரா தேசியப் பூங்கா
Map showing the location of தார்ரா தேசியப் பூங்கா
இந்திய வரைபடத்தில் தார்ரா தேசியப் பூங்காவின் அமைவிடம்
அமைவிடம்ராஜஸ்தான், இந்தியா
அருகாமை நகரம்கோட்டா
ஆள்கூறுகள்24°52′05″N 75°51′22″E / 24.868°N 75.856°E / 24.868; 75.856[1]
நிறுவப்பட்டது2004

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. World Database on Protected Areas (2019). "Darrah in India". Protected Planet United Nations Environment World Conservation Monitoring Centre.
  2. "The Hindu : National : Rajasthan to go ahead with national park". Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2013-12-10.



"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்ரா_தேசியப்_பூங்கா&oldid=3873753" இலிருந்து மீள்விக்கப்பட்டது