திசை கோட்டுரு

கணுக்களையும் விளிம்புகளையும் கொண்ட ஒரு கோட்டுருவில், அந்தக் கோட்டுருவின் விளிம்புகளுக்குத் திசை இருக்குமானால் அது திசையுள்ள கோட்டுரு அல்லது திசைக் கோட்டுரு (directed graph) எனப்படுகின்றது.[1] பொதுவாக, கோட்டுரு வரையப்படும் போது, முனைகளை அவை குறிக்கும் திசையுடன் வரைவர்.

வரையறை தொகு

கோட்டுருவை கணுவின் கணத்தையும், அவற்றை இணைக்கும் விளிம்புகளைக் கொண்ட கணத்தையும் கொண்டதாகக் கொள்க.

  • G = (V, A)
  • G = திசை கோட்டுரு
  • V - கணுக்களைக் கொண்ட கணம்
  • A - விளிம்புக் கொண்ட கணம். முனைகள் வரிசைப்படுத்தப்பட்ட கணு இருமங்களால் (ordered pairs of nodes) ஆனாது.

எடுத்துக்காட்டு தொகு

 
  • G = (V, A)
  • G = திசை கோட்டுரு
  • V = {0, 1, 2, 3, 4, 5, 6}
  • A = {(0,2), (0,4), (0,5), (1,0), (2,1), (2,5), (3,1), (3,6), (4,0), (4,5), (6,3), (6,5)}

மேற்கோள்கள் தொகு

  1. "Directed graph definition". பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசை_கோட்டுரு&oldid=2971891" இலிருந்து மீள்விக்கப்பட்டது