திபிலீசி

ஜார்ஜியா நாட்டின் தலைநகரம்

திபிலீசி (ஜோர்ஜிய மொழி: თბილისი) ஜோர்ஜியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கூரா ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது. 1,093,000 மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர்.

திபிலீசி
თბილისი
அலுவல் சின்னம் திபிலீசி თბილისი
சின்னம்
நாடு சியார்சியா
தொடக்கம்கிபி 450
அரசு
 • நகரத் தலைவர்ஜியோர்ஜி உகலாவா
பரப்பளவு
 • நகரம்726 km2 (280 sq mi)
ஏற்றம்380−770 m (−2,150 ft)
மக்கள்தொகை (2005)
 • நகரம்1,093,000
 • பெருநகர்1,345,293
இணையதளம்www.tbilisi.gov.ge


"https://ta.wikipedia.org/w/index.php?title=திபிலீசி&oldid=2829846" இலிருந்து மீள்விக்கப்பட்டது