திருத்தொண்ட நாயனார் (1935 திரைப்படம்)

ச. வெ. இராமன் இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

திருத்தொண்ட நாயனார் அல்லது சிறு தொண்ட நாயனார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 14,885 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். மாலிக் பிக்சர் கார்பரேஷன் - ராதா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து, சி. வி. ராமன் இயக்கிய இத்திரைப்படத்தில்,[1] டி. கே. சுந்தரப்பா, சௌர்ணாம்பாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[2]

திருத்தொண்ட நாயனார்
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புமாலிக் பிக்சர் கார்பரேஷன், - ராதா பிலிம்ஸ்.
நடிப்புடி. கே. சுந்தரப்பா,
சௌர்ணாம்பாள்.
வெளியீடு1935
நீளம்14,885 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு

  1. சிறுதொண்ட நாயனார்
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.