திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி

திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • திருநள்ளாறு பஞ்சாயத்து
    • அம்பகரத்தூர்
    • நல்லழுந்தூர்
    • தேவமாபுரம்
    • சோரக்குடி
    • சுப்பராயபுரம்
    • கீழாவூர்
    • திருநள்ளாறு
    • தென்னன்குடி
    • சேத்தூர்
    • செல்லூர்
    • பேட்டை

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 என். வி. இராமலிங்கம் திமுக 2,654 34% ஏ. சவுந்தரெங்கன் அதிமுக 2,376 30%
1980 என். வி. இராமலிங்கம் திமுக 3,573 42% ஏ. சவுந்தரெங்கன் அதிமுக 3,400 40%
1985 ஏ. சவுந்தரெங்கன் சுயேச்சை 4,246 45% ஆர். கமலக்கண்ணன் திமுக 3,475 37%
1990 ஆர். கமலக்கண்ணன் சுயேச்சை 4,124 36% ஏ. சவுந்தரெங்கன் திமுக 3,698 32%
1991 ஏ. சவுந்தரெங்கன் திமுக 4,401 40% ஆர். கமலக்கண்ணன் சுயேச்சை 2,994 27%
1996 ஆர். கமலக்கண்ணன் இதேகா 6,063 47% ஏ. சவுந்தரெங்கன் திமுக 4,938 39%
2001 ஆர். கமலக்கண்ணன் இதேகா 5,390 42% என். வி. ஆர். அறிவொளி திமுக 4,615 36%
2006 பி. ஆர். சிவா மதிமுக 7,237 50% ஆர். கமலக்கண்ணன் இதேகா 6,952 48%
2011 பி. ஆர். சிவா என்.ஆர். காங்கிரஸ் 11,702 51% ஆர். கமலக்கண்ணன் இதேகா 10,862 47%
2016 ஆர். கமலக்கண்ணன் இதேகா 13,138 51% பி. ஆர். சிவா (எ) சிவசக்தி என்.ஆர். காங்கிரஸ் 10,263 40%
2021 பி. ஆர். சிவா சுயேட்சை 9,796 36% ஜி. என். எஸ். இராஜசேகரன் பாஜக 8,416 31%[2]


சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. திருநள்ளார் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா