திருமுருகன் வீரன்

திருமுருகன் (பிறப்பு: சனவரி 9, 1983) மலேசியக் கால்பந்தாட்ட வீரராவார். தற்போதைய மலேசிய கால்பந்துக் குழுவில் உள்ள முன்னணி வீரரும் இவரே. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மணிலா கடல்விளையாட்டுப் போட்டிகளில் மலேசிய கால்பந்துக் குழுவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்தார்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுருகன்_வீரன்&oldid=3369476" இலிருந்து மீள்விக்கப்பட்டது