திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி

திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மேற்கு தொகுதி என்றும் அறியப்பட்டது. திருவனந்தபுரம் வட்டத்திற்கு உட்பட்ட திருவனந்தபுரம் நகராட்சியில் உள்ள 26 முதல் 30 வரையும், 40 முதல் 47 வரையும் 59,60, 69 முதல் 75 வரையும், 77,77,80 ஆகிய வார்டுகளை கொண்டுள்ளது.

சான்றுகள் தொகு


இணைப்புகள் தொகு