திருவருட்பேறுகள் தேவாலயம்

திருவருட்பேறுகள் தேவாலயம் என்பது இசுரேலில் கலிலேய கடலுக்கு அருகே அமைந்துள்ள கப்பர்நகூம் மற்றும் டப்கா எனும் இடத்திலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.[1]

திருவருட்பேறுகள் தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் டப்கா, இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்32°52′51″N 35°33′21″E / 32.880858°N 35.555792°E / 32.880858; 35.555792
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
தலைமைபிரான்சிசு கட்டளை

உசாத்துணை தொகு

வெளி இணைப்புக்கள் தொகு