திவான் பகதூர்

பிரித்தானிய இந்தியாவின் ஒரு விருது

திவான் பகதூர் (Diwan Bahadur) பிரித்தானிய இந்தியாவில் நாட்டிற்கு சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் பட்டம். இது ராவ் பகதூர் பட்டத்துக்கு அடுத்த உயரிய பட்டமாகும். இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட இந்தியர்கள் முன்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட இப்பட்டங்களை துறப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

குறிப்பிடத்தக்க சிலர் தொகு

  1. வெ. இராமபத்ர நாயுடு சமீன்தார், வடகரை மற்றும் தொட்டப்பநாயக்கனூர்
  2. முருகதாஸ் தீர்த்தபதி, சமீன்தார், சிங்கம்பட்டி, திருநெல்வேலி
  3. சர் டி.விஜயராகவாச்சார்யா, கரூர் [1]
  4. இரட்டைமலை சீனிவாசன்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவான்_பகதூர்&oldid=3833431" இலிருந்து மீள்விக்கப்பட்டது