தூத்துமக் கொத்தான்

ஒட்டுண்ணி வாழி
தூத்துமக் கொத்தான்
Cuscuta europaea on Sambucus ebulus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
பேரினம்:
Cuscuta

இனங்கள்

About 100-170 species, including:
Cuscuta approximata
Cuscuta californica
Cuscuta epithymum
Cuscuta europaea
Cuscuta pentagona
Cuscuta salina

தூத்துமக் கொத்தான் என தமிழிலும் ஆங்கிலத்தில் கசுக்குட்டா (Dodder) என அழைக்கப்படும் தாவரம் 100-700 வரையான இனங்களைக் கொண்ட மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத் தாவரங்களைக் கொண்ட ஒரு ஒட்டுண்ணித் தாவரப் பேரினமாகும். இது இதன் ஓம்பியிலிருந்து உணவையும் நீரையும், கனியுப்பையும் எடுத்துக்கொள்கின்றது. இது ஒரு முழு ஒட்டுண்ணித் தாவரமாகும்.

இவற்றையும் பார்க்க தொகு

மேலும் வாசிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூத்துமக்_கொத்தான்&oldid=3848793" இலிருந்து மீள்விக்கப்பட்டது