தென்காசி வட்டம்

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தென்காசி நகரம் உள்ளது. தென்காசி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கல்லூரணி, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி என 4 குறுவட்டங்களும்,[2] 20 வருவாய் கிராமங்களும் உள்ளன.[3]

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [4]

சமயம் தொகு

  • இந்துக்கள் = 77.82%
  • இசுலாமியர்கள் = 17.58%
  • கிறித்தவர்கள் = 4.48%
  • பிறர்= 0.21%

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்காசி_வட்டம்&oldid=3671621" இலிருந்து மீள்விக்கப்பட்டது