தெய்வமகன்

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தெய்வமகன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். முதன் முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படம் தெய்வ மகன் ஆகும்.[1][2]

தெய்வமகன்
தெய்வமகன்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புபெரியண்ணா
சாந்தி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 5, 1969
ஓட்டம்.
நீளம்4696 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. R.L, Hardgrave (1979). Essays in the political sociology of South India. Usha. பக். 120. 
  2. "India's Oscar drill". The Indian Express. www.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வமகன்&oldid=3930907" இலிருந்து மீள்விக்கப்பட்டது