தேசிய நெடுஞ்சாலை 220 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 220 தென்னிந்தியாவில் கேரளத்தின் கொல்லத்தையும் தமிழ்நாட்டின் தேனியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] கொல்லத்தில் தே.நெ.47லிருந்து வடக்கே சென்று கோட்டயத்தில் கிழக்கில் திரும்பி பெரியார் வனவிலங்கு உய்வகத்தின் வடக்கு எல்லையோரமாக பயணித்து குமுளியில் தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்து தேனியில் தே.நெ 49இல் முடிவடைகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 220
220

தேசிய நெடுஞ்சாலை 220
வழித்தட தகவல்கள்
நீளம்:265 km (165 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கொல்லம், கேரளம்
To:தேனி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 55 கிமீ
கேரளம்: 210 கிமீ
முதன்மை
இலக்குகள்:
கொல்லம், கடவூர், குந்தரா, கொட்டரக்கரா, அடூர், கோட்டயம், பீர்மேடு, தேக்கடி, கூடலூர், உத்தமபாளையம், தேனி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 219 தே.நெ. 221

வழித்தடம் தொகு

கேரளம் தொகு

கொல்லம், கடவூர், குந்தரா, பரணிக்காவு, சாரும்மூடு, செங்கனூர், திருவல்லா, செங்கணாச்சேரி, கோட்டயம், பம்பாடி, கொடுங்கூர், பொன்குண்ணம், காஞ்சிரப்பள்ளி, முண்டக்காயம், பீர்மேடு, வண்டிப்பெரியார் குமுளி

 
தேசிய நெடுஞ்சாலை 220இல் தேக்கடி க்கும் தேனிக்குமிடையே ஓர் பகுதி

தமிழ்நாடு தொகு

கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி தேனி.[2]

சான்றுகோள்கள் தொகு