தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்

தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (National Board of Examinations (NBE) இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இது 1975-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. இந்த வாரியத்தின் முதன்மைப் பணி இந்திய மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க விரும்புவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்துவதே ஆகும்.[1][2][3][4]* இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்களுக்கு டிஎன்பி {DNB) எனும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்க்கான டிப்ளமேட் நேசனல் போர்டு தேர்வுகள் நடத்துகிறது.

தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்
உயர் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள் & தேர்வுகள் நடத்தும் அமைப்பு மேலோட்டம்
அமைப்பு1975; 49 ஆண்டுகளுக்கு முன்னர் (1975)
வகைதன்னாட்சி அமைப்பு
ஆட்சி எல்லைஇந்தியா
நிலைசெயலில் உள்ளது
தலைமையகம்புது தில்லி
28°34′40″N 77°03′39″E / 28.5778207°N 77.0608008°E / 28.5778207; 77.0608008
மூல அமைச்சகம்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
வலைத்தளம்www.natboard.edu.in

நுழைவுத் தேர்வுகள் மற்றும் தேர்வுகள் தொகு

தேசிய மருத்துத் தேர்வுகள் வாரியத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மற்றும் தேர்வுகள்:

  • நீட் தேர்வு (முதுநிலை மருத்துவம்)[5]
  • நீட் தேர்வு (முதுநிலை பல் மருத்துவம்) (NEET-MDS)[6]
  • நீட் தேர்வு (அதியுயர் மருத்துவம்) (NEET-SS) - DM/ Mch/DNB போன்ற அதியுயர் சிறப்பு (superspecialty) மருத்துப் படிப்புகளுக்கான தேர்வு superspecialty [7]
  • வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவப் பணி செய்ய விரும்புபவர்களுக்கு தகுதித் தேர்வு (FMGE) நடத்துதல்.
  • இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்களுக்கு டிஎன்பி {DNB) எனும் முதுநிலை மருத்துவப் படிப்பு (டிப்ளமேட் நேசனல் போர்டு) படிப்பவர்களுக்கு தேர்வுகள் நடத்துகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "India to specialise in infectious diseases". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 Jan 2007 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811052056/http://articles.timesofindia.indiatimes.com/2007-01-08/india/27887153_1_dengue-and-chikungunya-infectious-diseases-fellowship. 
  2. "President of National Board of Examinations". தி இந்து. 9 Jun 2004 இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040628111924/http://www.hindu.com/2004/06/09/stories/2004060903111300.htm. 
  3. "New Office building of National Board of Examinations". Press Information Bureau, Ministry of Health and Family Welfare. 11 December 2007.
  4. "Doctors' lobby against renomination". Indian Express. 16 February 1998. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19980216/04750304.html. 
  5. "Entrance to PG, Super-specialty courses through NEET from this year: Prof (Dr) Bipin Batra, NBE". Medical Dialogues. 1 June 2016. http://medicaldialogues.in/entrance-to-specialty-super-specialty-courses-through-neet-from-this-year-prof-dr-bipin-batra/. 
  6. "NEET MDS 2017: Exclusive Discussion with Dr. Bipin Batra, Executive Director, NBE". Medical Dialogues. 20 September 2016. http://medicaldialogues.in/neet-mds-2017-exclusive-discussion-with-dr-bipin-batra-nbe/. 
  7. "NEET SS 2017 decoded with Dr Bipin Batra, NBE". Medical Dialogues. 16 December 2016. http://medicaldialogues.in/neet-ss-2017-decoded-with-dr-bipin-batra-executive-director-nbe/. 

வெளி இணைப்புகள் தொகு