தொடர் சுழல்முறைப் போட்டி

தொடர் சுழல்முறைப் போட்டி (round-robin tournament அல்லது all-play-all tournament) "ஓர் குழு/பிரிவில் உள்ள ஒவ்வொரு அணி/போட்டியாளரும் அக்குழு/பிரிவில் உள்ள அனைத்து பிற அணிகள்/போட்டியாளர்களுடன் அவர்க்குரிய சுழல்முறையில் விளையாடும்" ஓர் விளையாட்டுப் போட்டி வகையாகும்.[1] ஒற்றை தொடர் சுழல்முறை நிரலில் ஒவ்வொரு போட்டியாளரும் பிற போட்டியாளர்களுடன் ஒருமுறையே அடுவர். ஒவ்வொருவரும் அனைத்துப் பிற போட்டியாளர்களுடன் இருமுறை விளையாடினால் அதனை இரட்டை தொடர் சுழல்முறை எனக் குறிப்பிடுவது உண்டு.

மேற்கோள்கள் தொகு

  1. Webster's Third New International Dictionary of the English Language, Unabridged (1971, G. & C. Merriam Co), p.1980.

வெளியிணைப்புகள் தொகு