தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

  • கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 48 முதல் 56 வரை
  • கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)

போளுவாம்பாடி (பிளாக் மி), தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளைமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம் மற்றும் இக்கரை பொலுவம்பட்டி கிராமங்கள்.

  • வேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர் (பேரூராட்சி), தொண்டாமுத்தூர் (பேரூராட்சி), ஆலந்துறை (பேரூராட்சி), புலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி) மற்றும் குனியமுத்தூர் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 பழனிசாமி கவுண்டர் காங்கிரசு 22814 51.19 பெருமாள் சோசலிஸ்ட் கட்சி 10894 24.45
1962 வி. எல்லம்ம நாயுடு காங்கிரசு 32520 52.97 எல். அற்புதசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 12735 20.63
1967 ஆர். மணிவாசகம் திமுக 42261 59.14 வி. ஈ. நாயுடு காங்கிரசு 26842 37.56
1971 ஆர். மணிவாசகம் திமுக 51181 60.30 எம். நடராசு சுயேச்சை 29689 34.98
1977 கே. மருதாச்சலம் அதிமுக 31690 33.29 ஆர். மணிவாசகம் திமுக 24195 25.41
1980 சின்னராசு அதிமுக 57822 57.54 ஆர். மணிவாசகம் திமுக 42673 42.46
1984 செ. அரங்கநாயகம் அதிமுக 67679 57.48 யு. கே. வெள்ளியங்கிரி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 45353 38.52
1989 யு. கே. வெள்ளியங்கிரி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 62305 42.05 பி. சண்முகம் அதிமுக (ஜெ) 40702 27.47
1991 செ. அரங்கநாயகம் அதிமுக 92362 61.95 யு. கே. வெள்ளியங்கிரி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 45218 30.33
1996 சி. ஆர். இராமச்சந்திரன் திமுக 113025 60.23 டி. மலரவன் அதிமுக 50888 27.12
2001 எசு. ஆர். பாலசுப்பிரமணியன் தமாகா 96959 50.57 வி. ஆர். சுகன்யா திமுக 68423 35.68
2006 எம். கண்ணப்பன் மதிமுக 123490 --- எசு. ஆர். பாலசுப்பிரமணியன் காங்கிரசு 113596 ---
2009 இடைத்தேர்தல் ** எம். என். கந்தசாமி காங்கிரசு 112350 56.61 கே. தங்கவேலு தேமுதிக 40863 20.59
2011 எஸ். பி. வேலுமணி அதிமுக 99886 --- கந்தசாமி காங்கிரசு 67798 ---
2016 எஸ். பி. வேலுமணி அதிமுக 109519 எம். ஏ. சையது முகமது ம.ம.க 45478
2021 எஸ். பி. வேலுமணி அதிமுக 124225 கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக 82,595
  • 1957இல் இத்தொகுதி சட்டமன்ற தொகுதியாக இருக்கவில்லை.
  • 1977இல் ஜனதா கட்சியின் வி. கே. லட்சுமணன் 22579 (23.72%) & காங்கிரசின் டி. எம். பழனிசாமி 15865 (16.66%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜானகி அணியின் எம். சின்னராசு 27522 (18.57%) & சுயேச்சை பி. சாமிநாதன் 13205 (8.91%) வாக்குகளும் பெற்றனர்
  • 1991இல் பாஜகவின் எம். வெங்கடாசலம் 8571 (5.75%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் யு. கே. வெள்ளியங்கிரி 12815 (6.83%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் எம். கிருட்டிணசாமி 17282 ( 9.01%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் இ. டென்னிசு கோவில் பிள்ளை 37901& பாஜகவின் எம். சின்னராசு 13545வாக்குகளும் பெற்றனர்.

** - இடைத்தேர்தல்

  • 2009—2006இல் வெற்றிபெற்ற கண்ணப்பன் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து 2009 ஆகத்து மாதம் நடந்த இடைத்தேர்தலில் கொங்கு முன்னேற்ற கழகத்தின் ஈசுவரன் 19588 வாக்குகள் பெற்றார். இத்தேர்தலில் அதிமுக கலந்து கொள்ளவில்லை.

வாக்காளர் எண்ணிக்கை தொகு

2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள் தொகு

ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள் தொகு