தொலைக்காட்சி என் (டிவிஎன்)

தென்கொரியத் தொலைக்காட்சி வலையமைப்பு

டிவிஎன் என்பது தென் கொரியா நாட்டு கொரிய மொழிப் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இந்த அலைவரிசை 9 அக்டோபர் 2006 ஆம் ஆண்டு சி.ஜே.என்.எம் சி.ஜே இ & எம் என்ற நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.[1][2][3][4][5] இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், செய்திகள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றதன.

டிவிஎன்
mi
2012 முதல் பயன்படுத்தப்படும் சின்னம்
தொடக்கம்9 அக்டோபர் 2006; 17 ஆண்டுகள் முன்னர் (2006-10-09)
உரிமையாளர்சி.ஜே.என்.எம் சி.ஜே இ & எம்
பட வடிவம்1080i
நாடுதென் கொரியா
தலைமையகம்சியோல், தென் கொரியா
முன்னைய பெயர்சேனல் எம்
மாற்றப்பட்ட பெயர்டிவிஎன்
இணையதளம்tvN.tving.com
Availability
Satellite
SkyLifeசேனல் 20 (HD)
Cable
இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி
B TVசேனல் 17 (HD)
U+ TVசேனல் 17 (HD)
Olleh TVசேனல் 17 (HD)
ஊடக ஓடை
வார்ப்புரு:ILL (South Korea)Live C00551

மேற்கோள்கள் தொகு

  1. Park, Si-soo (9 May 2014). "tvN turns disadvantages into critical edge". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
  2. "Cable Channels Woo Viewers Away from News". The Chosun Ilbo. 12 January 2007. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
  3. Kim, Tong-hyung (3 March 2010). "Cable TV Industry at a Crossroads". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
  4. "CJ E&M makes 13.3 bil. won in TV drama exports". The Korea Times. 30 October 2012. http://www.koreatimes.co.kr/www/news/culture/2012/12/201_123481.html. பார்த்த நாள்: 2012-12-05. 
  5. Sunwoo, Carla (31 October 2012). "CJ E&M sees its programs spread far and wide". Korea JoongAng Daily. Archived from the original on 5 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.

வெளி இணைப்புகள் தொகு