தொழிலாளர் நினைவு நாள்

தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial Day, International Workers' Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and Injured) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர்.[1]

தொழிலாளர் நினைவு நாள்
Workers' Memorial Day
அமெரிக்கத் தொழிற் திணைக்கள சுவரொட்டி, 2010
பிற பெயர்(கள்)இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள்
வகைசமயசார்பற்ற, கலாசார நாள்
நாள்ஏப்ரல் 28

இது வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விடயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Greater Manchester Hazards Centre Fact Sheet April 28, 2006 (GMHC is part of the Hazards Campaign recognised and affiliated to the UK Trades Union Congress) Author Hilda Palmer, (no ISBN); available at http://www.gmhazards.org.uk/WMDLft06.pdf பரணிடப்பட்டது 2006-05-18 at the வந்தவழி இயந்திரம் Also 'Safety Express' March/ April 2006 Page 5 'April 28 is...Workers' Memorial Day' (no ISBN); published by The Royal Society for the Prevention of Accidents (ROSPA) UK registered charity No. 207823
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிலாளர்_நினைவு_நாள்&oldid=3217631" இலிருந்து மீள்விக்கப்பட்டது