தோஸ்த்
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் தோஸ்த். சரத்குமார், அபிராமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரன், பிரகாஷ்ராஜ் மற்றும் இந்து ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள் தொகு
- விஸ்வநாதனாக சரத்குமார்
- அனாமிகாவாக அபிராமி
- நீலகண்ட பிரம்மச்சாரியாக பிரகாஷ் ராஜ்
- ரகுவாக ரகுவரன்
- பாம் பக்கிரியாக வடிவேலு
- இந்து
- கிரேசி மோகன்
- நிழல்கள் ரவி
- சந்தான பாரதி
- ஷிரிமன்
- தளபதி தினேஷ்
- மோகன் ஷர்மா
- கஸ்தூரி (சிறப்பு தோற்றம்)
- ராம்ஜி (சிறப்பு தோற்றம்)
- கே.எஸ்.ரவிக்குமார் (சிறப்பு தோற்றம்)
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.
- ஹே சலா சலா- சுக்விந்தர் சிங்
- ஏதேன் தோட்டத்து- அருண் மொழி, சுவர்ணலதா
- ரெண்டு அங்குல ரோஜா- எஸ். பி. பாலசுப்பிரமணியம்,சித்ரா
- தாஜ்மஹால் - தேவன், அனுராதா ஸ்ரீராம்
தகவல்கள் தொகு
- ↑ "Film Review: Dost". The Hindu. 2001-07-06. Archived from the original on 2012-07-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02.