த. வேணுகோபால்

இந்திய அரசியல்வாதி

தனபால் வேணுகோபால் (பிறப்பு: நவம்பர் 5, 1936) இந்தியாவின் பதினைந்தாவது மக்களவைக்கான திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆவார்.[3] இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர். இவர் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர்.[4]

த. வேணுகோபால்
D. Venugopal
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996 - 2014
தொகுதிதிருப்பத்தூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
தொகுதிதாம்பரம்பட்டு[1]
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
தொகுதிதாம்பரம்பட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 நவம்பர் 1931 (1931-11-05) (அகவை 92)[2]
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சிதிமுக
துணைவர்உதிரம்பாள்
பிள்ளைகள்3 மகள்கள்
வாழிடம்திருவண்ணாமலை
As of ஆகத்து, 2013
மூலம்: [1]

அரசியல் வாழ்க்கை தொகு

மக்களவைக்கு ஐந்து முறையும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2 தடவையும் இவர் தெரிவாகி இருந்தார்.[5] தமிழ் நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "State assembly 1977" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-06-23.
  2. "Lok Sabha Website Profile". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-06-23.
  3. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
  4. "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Lok Sabha Website Positions held". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-06-23.
  6. மக்களவைத் தேர்தலில் வெற்றி

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._வேணுகோபால்&oldid=3556889" இலிருந்து மீள்விக்கப்பட்டது