த பியானிஸ்ட் (திரைப்படம்)

த பியானிஸ்ட் (The pianist) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏட்ரியன் புரோடி, தோமஸ் கிரெட்ச்மன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

த பியானிஸ்ட்
இயக்கம்ரோமன் போலான்ஸ்கி
தயாரிப்புரோமன் போலான்ஸ்கி
கதைரொனால்ட் ஹர்வுட் (திரைக்கதை)
நடிப்புஏட்ரியன் புரோடி
தோமஸ் கிரெட்ச்மன்
விநியோகம்Focus Features
வெளியீடுடிசம்பர் 27, 2002
ஓட்டம்150 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு35,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

வகை தொகு

நாடகப்படம் / போர்ப்படம்

விருதுகள் தொகு

வென்ற விருதுகள் தொகு

  • ஆஸ்கார் விருது சிறந்த நடிகர் - ஏட்ரியன் புரோடி
  • ஆஸ்கார் விருது சிறந்த இயக்குனர் - ரோமன் போலான்ஸ்கி
  • ஆஸ்கார் விருது சிறந்த திரைக்கதை - ரொனால்ட் ஹர்வுட்
  • BAFTA விருது சிறந்த திரைப்படம்
  • BAFTA விருது சிறந்த இயக்குனர் - ரோமன் போலான்ஸ்கி
  • César விருது சிறந்த நடிகர்
  • César விருது சிறந்த இயக்குனர்
  • César விருது சிறந்த திரைப்படம்
  • தங்கப்பனை விருது

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள் தொகு

ஆஸ்கார் விருது தொகு

  • சிறந்த ஒளிப்பதிவு - பவெல் எடெல்மன்
  • சிறந்த உடையலங்காரம் - அன்னா பி.செப்பெர்ட்
  • சிறந்த படத்தொகுப்பு - ஹெர்வெ டி லுஸெ
  • சிறந்த திரைப்படம்

BAFTA விருது தொகு

  • சிறந்த ஒளிப்பதிவு - பவெல் எடெல்மன்
  • சிறந்த நடிகர் - ஏட்ரியன் புரோடி
  • சிறந்த திரைக்கதை - ரொனால்ட் ஹார்வுட்
  • சிறந்த ஒலிப்பதிவு - Jean-Marie Blondel, Dean Humphreys, Gérard Hardy
  • சிறந்த கேமரா

துணுக்குகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு