த ரெட் வயலின்

ரெட் வயலின் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கனேடியத் திரைப்படம் ஆகும். இப்படம் அமெரிக்க நகர்ப்பட அகாதமியின் (ஆஸ்கார் விருது) சிறந்த திரை இசை விருது பெற்றது. இக்கதையின் மையமாகத் திகழ்கின்ற ஒரு வயலின் மூன்று நூற்றாண்டுகளில் ஐந்து நாடுகளின் வழியாய் பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையைத் தொட்டுச் செல்வதை இப்படம் சித்தரிக்கின்றது. கதை நிகழ்கின்ற தருணத்திற்கு ஏற்றாற் போல அந்நாட்டின் மொழியில் (இத்தாலி, ஜெர்மன் மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் மேன்டரின்) வசனம் அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் சிறப்பம்சமாகும்.

த ரெட் வயலின்
The Red Violin
இயக்கம்பிரான்கொய்சு கிரார்டு
தயாரிப்புநிவ் பிக்மன்
கதை
  • டான் மெக்கெல்லர்
  • பிரான்கொய்சு கிரார்டு
இசைசான் கொரிக்ளியானோ
நடிப்பு
  • கார்லோ செச்சி
  • ஐரீன் கிரேசியோலி
  • சான் லூக் பிடியூ
  • கிரெட்டா சாச்சி
  • ஜேசன் பிளமிங்
  • சில்வியா சாங்
  • கோல்ம் பியோரி
  • டான் மெக்கெல்லர்
  • சாமுவேல் எல். ஜாக்சன்
ஒளிப்பதிவுஅலெய்ன் டோசுடி
படத்தொகுப்புகேயிடன் ஹவுட்
கலையகம்நியூ லைன் சினிமா
சேனல் 4 பிலிம்சு
மிகாடோ பிலிம்சு Film
ரோம்பசு மீடியா
சட்கார் பிலிம்சு & டி.வி.
டெலிபிலிம் கனடா
சிட்டி டிவி
விநியோகம்ஒடியான் பிலிம்சு
வெளியீடுசெப்டம்பர் 2, 1998 (1998-09-02)(வெனிசு)
நவம்பர் 13, 1998 (கனடா)
ஏப்ரல் 9, 1999 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்131 நிமிடங்கள்
நாடு
  • கனடா
  • இத்தாலி
  • ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
பிரெஞ்சு
செருமன்
இத்தாலிய மொழி
மண்டரின்
ஆக்கச்செலவு$10–18 மில்லியன்[1][2][3]
மொத்த வருவாய்$10 மில்லியன் (ஐக்கிய அமெரிக்கா)[1]

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Le Violon rouge (1999) - Financial Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச்சு 2017.
  2. Grove 1999, ப. 20.
  3. "The Red Violin". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2018.

புத்தகங்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_ரெட்_வயலின்&oldid=3937271" இலிருந்து மீள்விக்கப்பட்டது