நகுட் சட்டமன்றத் தொகுதி

நகுட் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது கைரானா பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நகுட் வட்டத்துக்கு உட்பட்ட நகுட், சர்சவா, சுல்தான்பூர் ஆகிய கனுங்கோ வட்டங்களும், சர்சவா நகராட்சி, நகுட் நகராட்சி, சில்கனா சுல்தான்பூர் நகராட்சி ஆகியனவும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை தர்மசிங் சைனி முன்னிறுத்துகிறார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. "தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகுட்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3876296" இலிருந்து மீள்விக்கப்பட்டது