நச்சு அம்புத் தவளை

நச்சு அம்புத் தவளை (Dendrobatidae)
Dendrobates tinctorius "azureus" (top) and Dendrobates leucomelas
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: தவளை
துணைவரிசை: Neobatrachia
பெருங்குடும்பம்: Dendrobatoidea
குடும்பம்: Dendrobatidae
Cope, 1865
Distribution of Dendrobatidae (in black)

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழக்கூடிய, அதிக பட்சம் 2.5 அங்குலமே நீளமுள்ள, ஒரு வகையான தவளைகள் நச்சு அம்புத் தவளைகள் ( Poison dart frog) இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும்.[1]. தாக்கும் ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய விஷத்தினை தன் முதுகுப்பகுதியில் சுரக்குமாம். இது எதிரிகளை எச்சரிக்கை விடுத்துத் தாக்க பயன்படும் ஒரு கருவி. தவளை சுரக்கிர விஷம் கிட்டத்தட்ட 10 மனிதர்களைக் கொல்லக்கூடியதாம். மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் இந்த தவளைகள் நச்சு அம்பு தவளைகள் என அழைக்கப்படுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மேல் தோலில் அம்புகளை தடவி வேட்டையாட உபயோகித்தனர். இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். இந்த நிறம் ஒரு எச்சரிக்கை அடையாலம். மேல் தோலில் உள்ள விஷம் 20,000 எலிகளையும், 10 மனிதர்களையும் கொள்ள கூடியது. நச்சு, இது உண்ணும் கரையான்கள்,எறும்பு, பூச்சிகளில் இருந்து பெறுகிறது.[2].

மேற்கோள்கள் தொகு

  1. Hurme, Kristiina; Gonzalez, Kittzie; Halvorsen, Mark; Foster, Bruce and Moore, Don (2003). "Environmental Enrichment for Dendrobatid Frogs". Journal of Applied Animal Welfare Science (Lawrence Erlbaum Associates, Inc.) 6 (4): 285–299. doi:10.1207/s15327604jaws0604_3. பப்மெட்:14965783. 
  2. http://eol.org/pages/1554/overview

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்சு_அம்புத்_தவளை&oldid=3410209" இலிருந்து மீள்விக்கப்பட்டது