நஞ்சராச உடையார்

மைசூர் மன்னர்

மகாராசா சிறீ நஞ்சராச தளவாய் உடையார் பகதூர் (Nanjaraja Wodeyar) (1748 - 2 ஆகத்து 1770) அல்லது நஞ்சராச உடையார், என்பவர் மைசூரின் மன்னராக 1766 முதல் 1770 வரை இருந்தவர்.[1] இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.

நஞ்சராச உடையார்
Nanjaraja Wodeyar
மைசூர் அரசர்
ஆட்சி1766 - 1770
முடிசூட்டு விழாசிறீரங்கப்பட்டணம், 6 மே 1766
அரச குலம்உடையார் வம்சம்
தந்தைஇரண்டாம் கிருட்டிணராச உடையார்
தாய்தேவராஜ அம்மணி அவரு
பிறப்பு1748
இறப்பு2 ஆகத்து 1770
சிறீரங்கப்பட்டணம், அரண்மனை
சமயம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

வாழ்க்கை தொகு

இவர் மகாராசா இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மூத்த மகனாவார். இவர் தந்தையின் மரணத்துக்குப் பிறகு 1766 இல் பட்டத்துக்கு வந்தார்.

2 ஆகத்து 1770, அன்று ஐதர் அலியால் அனுப்பப்பட்ட நஞ்சு கலந்த பாலை அருந்தி இறந்தார்.

மேற்கோள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சராச_உடையார்&oldid=3559885" இலிருந்து மீள்விக்கப்பட்டது