நதியை தேடி வந்த கடல்

பி. லெனின் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நதியைத் தேடி வந்த கடல் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. லெனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதையானது எழுத்தாளர் மகரிஷி இதே பெயரில் எழுதிய புதினத்தை அடிப்படையாக கொண்டது.[2]

நதியைத் தேடி வந்த கடல்
இயக்கம்பி. லெனின்
தயாரிப்புவி. ராதா
ராதா ஆர்ட்ஸ்
வி. நடராஜன்
இசைஇளையராஜா
நடிப்புசரத்பாபு
ஜெயலலிதா
ஸ்ரீகாந்த்
வெளியீடுசனவரி 15, 1980
நீளம்3640 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்டத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம்  எழுதியிருந்தார்.[4] "பூந்தோட்டம் பூவில்" பாடல் பிரபலமானதுடன் சென்னை வானொலி நிலையங்களில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது.[5]

பாடல் பாடகர்(கள்)
தவிக்குது தயங்குது பி. ஜெயச்சந்திரன், எஸ். பி. சைலஜா
பூந்தோட்டம் பூவில் எஸ். பி. சைலஜா
எங்கேயோ ஏதோ பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வராத காலங்கள் பி. சுசீலா, எஸ். பி. சைலஜா

மேற்கோள்கள் தொகு

  1. "Nadhiyai Thedi Vandha Kadal (1980)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.
  2. மலர், மாலை (2017-02-11). "ஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்". Maalaimalar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.
  3. "Nathiyai Thedi Vantha Kadal (1980)". Raaga.com. Archived from the original on 7 April 2023. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.
  4. "Nadiyaiththedivantha Kadal Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
  5. "Movies and memories" (in en-IN). தி இந்து. 16 May 2014 இம் மூலத்தில் இருந்து 8 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230408093916/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/Movies-and-memories/article11634617.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியை_தேடி_வந்த_கடல்&oldid=3775575" இலிருந்து மீள்விக்கப்பட்டது