நமாக்கா ( நிலவு )

நமாக்கா (Namaka) என்பது அவுமியா குறுங்கோளின் உட்புறநிலவு ஆகும். இப்பெயர் அவாய் மொழியின் தொன்மவியலில் கூறப்பட்டுள்ள கடல் தேவதையின் பெயராக உள்ளது. மேலும், அவுமியாவின் பெண் குழந்தைகளுள் ஒருத்தியின் பெயரும் நமாக்காவாகும்.

நமாக்கா
மையத்தில் உள்ள அவுமியாவுக்கு நேர்கீழே , புகைப்படத்தின் கீழ்பகுதிக்கு அருகில் மங்கலான புள்ளியாக தெரிவதுதான் நமாக்கா நிலவு. கெக் தொலைநோக்கி பிம்பம்.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) மைக்கேல் இ பிரெளன்,
சாடு துருசில்லோ,
டேவிட் ராபினோவிட்சு, இட் ஆல்.
கண்டுபிடிப்பு நாள் 30 சூன் 2005
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் அவுமியா II நமாக்கா
வேறு பெயர்கள்(136108) 2003 EL61 II,
S2005
காலகட்டம்JD 2454615.0
அரைப்பேரச்சு 25657±91 km[1]
மையத்தொலைத்தகவு 0.249±0.015 (in 2009; variable)
சுற்றுப்பாதை வேகம் 18.2783±0.0076 d[1]
சராசரி பிறழ்வு 178.5°±1.7°
சாய்வு 113.013°±0.075°
13.41°±0.08° relative to Hiʻiaka (in 2008; variable)
Longitude of ascending node 205.016°±0.228°
Argument of perihelion 178.9°±2.3°
இது எதன் துணைக்கோள் வார்ப்புரு:Dp
சிறப்பியல்பு
சராசரி ஆரம் ~85 km (if albedo is same as primary's 0.7±0.1)
நிறை 1.79 ± 1.48×1018 kg[1]
(0.05% the mass of Haumea)
அடர்த்தி (assumed to be near 1 g/cm3)
எதிரொளி திறன்0.8±0.2[2]
வெப்பநிலை 32±3 K
தோற்ற ஒளிர்மை 21.9 (4.6 difference from primary's 17.3)[2]

கண்டுபிடிப்பு தொகு

2005 ஆம் ஆண்டு சூன் மாதம் நமாக்கா கண்டறியப்பட்டது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் 29 அன்றுதான் முறையாக அறிவிக்கப்பட்டது. முறையான பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கண்டுபிடிப்பு குழுவினர் இக்குறுங்கோளை பிளிட்சன் என்ற அடை பெயரால் அழைத்தனர்.[3]

நிலத்திணைப் பண்புகள் தொகு

நமாக்கா அதன் தாய்க் குறுங்கோளான அவுமியாவைப் போல 1.5 சதவீதம் பிரகாசமாகவும் அதன் நிறையில் 0.5 சதவீதமும் கொண்டுள்ளது. ஒருவேளை அவுமியா குறுங்கோளின் எதிரொளிப்புத் திறனைப் பெற்றால் அதன் விட்டம் 170 கிலோமீட்டர்களாக இருக்கும்.[2] இதனுடைய மேற்பரப்பு நீர் பனிபடலமாக இருப்பதாக ஒளிஅளவையியல் கண்காணிப்புகள் தெரிவிக்கின்றன.


மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 எஆசு:10.1088/0004-6256/137/6/4766 10.1088/0004-6256/137/6/4766
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. 2.0 2.1 2.2 2.3 Wm. Robert Johnston (2008-09-17). "(136108) Haumea, Hi'iaka, and Namaka". பார்க்கப்பட்ட நாள் 2008-09-18.
  3. 3.0 3.1 Green, Daniel W. E. (1 December 2005). "IAUC 8636".
  4. எஆசு:10.1086/503159 10.1086/503159
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமாக்கா_(_நிலவு_)&oldid=3630201" இலிருந்து மீள்விக்கப்பட்டது