நவுசோரி (Nausori) என்பது பிஜியில் உள்ள நகரம். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 47,604 பேர் இங்கு வாழ்கின்றனர்.[1] சுவா நகரில் இருந்து 19 கி. மீ தொலைவில் உள்ளது. 12 பேர் கொண்ட குழுவினால் இப்பகுதி நிர்வகிக்கப்படும். ஏர் பிஜி என்ற வானூர்தி நிறுவனத்தின் தலைமையகம் இங்குள்ளது. கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Fiji Islands Bureau of Statistics: Population of Towns and Urban Areas 2007". Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நவுசோரி&oldid=3587324" இலிருந்து மீள்விக்கப்பட்டது