நாகப்பட்டினம் முற்றுகை

நாகப்பட்டினம் முற்றுகை (Siege of Negapatam) என்பது பிரிட்டன்-டச்சு இடையே இந்திய துணைக்கண்டத்தில் 1781ல் நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். இது நான்காவது ஆங்கிலோ-டச்சு போர் மற்றும் அமெரிக்க சுதந்திர போரின் ஒரு பகுதியாகும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 11 வரை நடைபெற்ற இம்முற்றுகையில் டச்சு காலனியான நாகப்பட்டினத்தை பிரிட்டானியப் படைகள் கைப்பற்றின.

Siege of Negapatam
the Fourth Anglo-Dutch War
and the இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் பகுதி
நாள் 21 October–11 November 1781
இடம் நாகப்பட்டினம், then a Dutch colony in இந்தியா
British victory
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா  இடச்சுக் குடியரசு
மைசூர் அரசு
தளபதிகள், தலைவர்கள்
Hector Munro
Edward Hughes
இடச்சுக் குடியரசு Reynier van Vlissingen
ஐதர் அலி
பலம்
4,000 troops 6,100 Dutch colonial troops
  • 600 Dutch
  • 5,500 Indian sepoys

2,100 Mysore troops

இழப்புகள்
Light unknown killed/wounded
thousands captured
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகப்பட்டினம்_முற்றுகை&oldid=3450249" இலிருந்து மீள்விக்கப்பட்டது