நாகமலை அழகி

நாகமலை அழகி (Naagamalai Azhagi) 1962 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[2] இத் திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சி. லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3]

நாகமலை அழகி
இயக்கம்ஜி. விஸ்வநாதன்
கதைகி. நா. கதிரொளி
இசைஎஸ். பி. கோதண்டபாணி
டி. ஏ. மோதி
நடிப்புஎம். ஆர். ராதா
நாகேஷ்
மனோரமா
கலையகம்மாதேஸ்வரி பிலிம்ஸ்[1]
வெளியீடு1962 (1962)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்திருந்தார். வண்டு வந்து மெல்ல மெல்ல. என்ற ஒரு பாடலுக்கு மட்டும் டி. ஏ. மோதி இசையமைத்தார். இளங்கவி முத்துக்கூத்தன், சிட்டிபாபு, கு. மா. கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை யாத்தனர்.[4]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "நாகம் குடை பிடிக்க" சீர்காழி கோவிந்தராஜன் & குழுவினர் இளங்கவி முத்துக்கூத்தன் 05:19
2 "எட்டி நின்னு எனக்கே வலை விரிச்சா" கே. ஜமுனா ராணி & குழுவினர் 04:01
3 "கொஞ்சி கொஞ்சி பேசலாம்" பி. பி. ஸ்ரீனிவாஸ் & எல். ஆர். ஈஸ்வரி 04:02
4 "வண்டு வந்து மெல்ல மெல்ல" ஏ. எல். ராகவன் & கே. ஜமுனா ராணி சிட்டிபாபு 03:31
5 "உன் இதய நாதமும் என்னுயிர் கீதமும்" பி. சுசீலா கு. மா. கிருஷ்ணன் 05:32
6 "மாமான்னு சொல்லிக் கூப்பிடவா" எஸ். ஜானகி & எல். ஆர். ஈஸ்வரி இளங்கவி முத்துக்கூத்தன் 03:48

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2016-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161211012101/http://www.lakshmansruthi.com/cineprofiles/1962.asp. பார்த்த நாள்: 2018-01-04. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen (in ஆங்கிலம்). Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 620. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 
  3. "Nagamalai Azhgai". cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2018.
  4. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 70. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகமலை_அழகி&oldid=3809761" இலிருந்து மீள்விக்கப்பட்டது